Logo Kadivaalam News

அண்மைச் செய்திகள் (Latest News)

கலைஞர் கடன் உதவி” திட்டத்தின் கீழ் குறு உற்பத்தி நிறுவனங்களுக்கு மிகக்குறைந்த அளவில் 7 சதவிகித வட்டியில் தொழில் கடன் பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் தகவல்