Logo Kadivaalam News

அண்மைச் செய்திகள் (Latest News)

தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா கடத்தல் வழக்குகளில் சிறப்பாக பணிபுரிந்த 30 காவல் துறையினருக்கு மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கி பாராட்டினார்